2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்’

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

"போருக்கு உக்ரைன்தான் காரணம் என்று டிரம்ப் தவறாக கூறுகிறார். இ்ந்த விவகாரத்தில் அவர் ரஷியாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்" என்று, உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் தலைநகர் கீவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X