2025 மே 15, வியாழக்கிழமை

ராஜநாகத்தை முத்தமிட்ட வன ஆர்வலர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாம்புகள் குறித்த வீடியோக்களை ரசிப்பதற்கு என்று சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் பகிரப்படும் வீடியோக்களில் சில அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மைக்ஹோல்ஸ்டன் என்ற வன ஆர்வலர் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தின் தலையில் முத்தமிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் ஹோல்ஸ்டன் பாம்பை முத்தமிட மெதுவாக செல்வதும், பின்னர் அதன் தலையில் முத்தமிடும் காட்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோ 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .