Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 27 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திலுள்ள அவசியமற்ற அரசாங்க உறுப்பினர்களையும் பொருத்தமான குடும்ப உறுப்பினர்களையும் ஐ. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியேற்றுவதாக சிரேஷ்ட இராஜங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 50 பேர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், 32 தூதரகப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து வெளியேறியதாக பெய்ரூட் விமானநிலைய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago