2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

வங்கியில் பணம் செலுத்தத் தயங்கும் பொது மக்கள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினால் அந்நாட்டு வங்கிகளுக்கு
300 மில்லியன் டொலர்கள்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவில் மக்கள் தாம் சேமிப்புக்களில் இருந்து  பணம் எடுக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்  பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பணத்தினை வைப்புச் செய்யாமல் இருப்பதாகவும், இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப்  பாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .