Ilango Bharathy / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாசனைத் திரவியம் பயன்படுத்திய 14 வயதான ஜார்ஜியா ஜிரீன் என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி தனது படுக்கை அறையில் வாசனைத்திரவியமொன்றை அடித்துள்ள நிலையில், அதிலிருந்து வந்த வாயுத் துகள்களை சுவாசித்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள்” பொதுவாக வாசனைத் திரவியங்களில் காணப்படும் வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை எனவும், இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவும், வாசனைத் திரவியங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 minute ago
30 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
38 minute ago
42 minute ago