Freelancer / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில், சனிக்கிழமை (26) காலை 11.50 மணியளவில் இடம்பெற்ற விமான விபத்தில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து சென்ற சிறிய ரக விமானம், நடுவானில் சென்றபோது மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் மக்காதூர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அந்த இரு விமானங்களும் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்தன.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago