Ilango Bharathy / 2022 ஜனவரி 09 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடு வீடாகச் சென்று மக்களின் கையெழுத்து மாதிரிகளை அரச அதிகாரிகள் சேகரித்து வரும் சம்பவம் வடகொரியாவில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பியாங்சோன் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில் கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை பற்றி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதனை எழுதிய நபரைக் கைது செய்வதற்காக அப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரித்து வருவதோடு அங்குள்ள மக்களின் கையெழுத்து மாதிரிகளைச் சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago