2025 மே 14, புதன்கிழமை

வெளியேற்றப்பட்ட ’கமாண்டர்’

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கமாண்டர்  என அழைக்கப்படும்  நாய் பல ஊழியர்களைக் கடித்ததால் அது வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கமாண்டர் (Commander) ஜெர்மன் ஷெபர்ட் (German Shepherd) வகையைச் சேர்ந்தது. கமாண்டர் தற்போது எங்கே இருக்கின்றது என்ற தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .