2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மகாராணிக்கு அஞ்சலி

Freelancer   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடலம் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராணியின் உடலம் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஹைட் பூங்காவில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

மகாராணியின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதனை முன்னிட்டு பிரித்தானியாவில் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X