Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெரூசலேமில் உள்ள ஏணியொன்று கடந்த 270 ஆண்டுகளாக சிறிதளவும் நகர்த்தப்படாமல் உள்ளது.
புனித நகரமான ஜெரூசலேமை இஸ்ரேல் தலைநகராக கொண்டுள்ளது. அங்குள்ள பழம்பெருமை மிக்க செபுல்கர் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாகவும், பின்னர் அவர் இங்கு மறு பிறவி எடுத்ததாகவும் நம்பப்படுகிறது. இந்த இடத்தை கல்வாரி மலை என்று அழைக்கிறார்கள்.
இந்நிலையில் 1750 ஆம் ஆண்டு அந்த தேவாலயத்தின் ஒரு ஜன்னலுக்கு அருகே வைக்கப்பட்ட ஏணி ஒன்று சிறிதளவு கூட நகர்த்தப்படாமல் உள்ளது. இந்த ஏணிக்கும் பல பிரிவினர் உரிமை கொண்டாடுகின்றனர். இதனால் 270 ஆண்டுகள் கடந்தும் இந்த ஏணியை அகற்ற யாருக்கும் துணிவு வரவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
18 minute ago
28 minute ago