Ilango Bharathy / 2022 ஜனவரி 26 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
8K Ultra HD தொழில்நுட்பத்துடன் காட்சிகளைத் துல்லியமாக ஒளிபரப்பும் அலைவரிசைய சீன அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், உலகிலேயே அதிகப்பட்சமான Resolution-ஆக கருதப்படும் 8-K Ultra HD-யில் போட்டிகளை ஒளிபரப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் பொதுவெளிகளில் இதே தொழில்நுட்பத்துடன் மக்கள் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக 100 நகரங்களில் 1000 பிரமாண்ட திரைகள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் அலைவரிசைக்கான சோதனை ஓட்டம் ஓராண்டாக நடைபெற்று வந்ததாகத் தெரிவித்துள்ள சீன அரசு, வரும் நாட்களில் 5G அலைவரிசையுடன் 4K கிளாரிட்டியிலும், செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்துடன் 8K துல்லியமான ஒளிபரப்புகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago