2021 மே 14, வெள்ளிக்கிழமை

திராய்மடு கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கு புதிய மைதானம்

Super User   / 2011 ஜூன் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், கே.எஸ்.வதனகுமார்)

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு கோல்ட் ஸ்டார் விளையாட்டு கழத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன மைதானத்தினை புனர்நிர்மானம் செய்து கையளித்துள்ளார்.

மைதானங்களை புனரமைத்தல் எனும் விசேட திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 6 மைதானங்கள் முதலமைச்சரது விசேட செயற்றிட்டத்தின் கீழ் புனர்நிர்மாணிக்கபட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .