2021 ஜூன் 24, வியாழக்கிழமை

20:20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை சாய்ந்தமருதில்

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின் )

சாய்ந்தமருது 'பிளையிங் ஹோர்ஸ்' விளையாட்டுக் கழகத்திற்கும் அக்கரைப்பற்று 'பென்ஸன்' விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான 20 இற்கு 20 கண்காட்சி கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.


  Comments - 0

  • safarous Saturday, 13 November 2010 06:35 PM

    இறுதி போட்டி எப்போது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .