குணசேகரன் சுரேன் / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது நூற்றாண்டு விழாவையொட்டி அரியாலை சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் 'வடக்கின் கில்லாடி யார்’ கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.
அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட யங்ஹென்றிஸ் அணி போட்டியின் வழமையான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் காணப்பட்டு, பின்னர் 3-2 என்ற ரீதியில் பெனால்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago