Editorial / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு டில்கோ கொன்கியூறோஸ் அணி தகுதி பெற்றது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியில் நேற்று இடம்பெற்ற பிளே ஓவ் சுற்றுப் போட்டியொன்றில் கிளியூர் கிங்ஸ் அணியை வென்றே இறுதிப் போட்டிக்கு டில்கோ கொன்கியூறோஸ் அணி தகுதிபெற்றிருந்தது.
கிளியூர் கிங்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் டில்கோ கொன்கியூறோஸ் அணி வென்றிருந்தது. டில்கோ கொன்கியூறோஸ் அணி சார்பாக, தனேஸ், இவான்ஸ், கனுசன், மோமஸ், எடிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago