Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 23 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் லெஜன்ட்ஸ் கழக அனுசரணையுடன் புத்தளத்தில் நடைபெற்று வரும் விலகல் முறையிலான தொடரின் இறுதிப் போட்டிக்கு விம்பிள்டன் கழகம் தகுதி பெற்றுள்ளது.
மாவட்ட விளையாட்டரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்ற கற்பிட்டி பேர்ள்ஸுடனான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago