Mithuna / 2024 ஜனவரி 31 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் குழாமில் பதும் நிஸங்க, டில்ஷான் மதுஷங்க, குசல் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை.
புதுமுக வேகப்பந்துவீச்சாளர்களான சாமிக குணசேகர, மிலான் ரத்னாயக்க மற்றும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் லஹிரு உதார, சகலதுறைவீரர் கமிந்து மென்டிஸ் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), குசல் மென்டிஸ் (உப அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்க, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், ரமேஷ் மென்டிஸ், அசித பெர்ணாண்டோ, விஷ்வ பெர்ணாண்டோ, கசுன் ராஜித, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, பிரபாத் ஜெயசூரிய, லஹிரு உதார, சாமிக குணசேகர, மிலான் ரத்னாயக்க
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago