Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கும், லக்கி ஸ்டார் அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்று ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹர்ஷ டி சில்வா தலைமையில் ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஏறாவூர் பொலிஸ் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்து 52 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்கி ஸ்டார் அணியினர் 53 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
15 minute ago
42 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
48 minute ago
49 minute ago