Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண ஐக்கிய விளையாட்டுக்களகத்தின் jaffna united premier leageu போட்டிகள் ipl பாணியில் நான்கு அணிகளாக நடைபெற்றது.
குறித்த போட்டியில் ஒஸ்மெனியன் லயன்ஸ் fc, al- நாசர் , al- பலாஹ், ஓச்மணியன் யங்ஸ் என நான்கு அணிகளாக போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
இதில் ஒஸ்மெனியன் லயன்ஸ் fc அணியின் அக்ரம்RM07 சிறப்பாக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

3 minute ago
40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago
55 minute ago