Shanmugan Murugavel / 2026 மார்ச் 12 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட கபடிப் போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற நிலையில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை பிரகாசித்துள்ளது.

இதில் 18 வயதுக்குட்பட்ட அணியினர் தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு,14 வயதுக்குட்பட்ட அணியினர் வெள்ளிப் பதக்கத்தையும் 16 வயதுக்குட்பட்ட அணியினர் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

21 minute ago
54 minute ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
54 minute ago
16 May 2026
16 May 2026