Freelancer / 2023 ஜூலை 20 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை கிரிக்கெட் சபையால் நடாத்தப்பட்ட கிரிக்கட் நடுவர்களுக்கான தெரிவுப் பரீட்சையில் கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர்களான ரீ.எஸ். அஜ்மல் ஹுசைன், எம்.எப்.எம். றிஸ்வி ஹாதிம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹுசைன் 89, ஹாதிம் 88.5 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முறையே எட்டாம், ஒன்பதாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago