2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

காற்பந்து வீரர்களுக்கு ​உபகரணங்கள் வழங்கி வைப்பு

Mayu   / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டு கழக வீரர்களை உதைபந்தாட்ட துறையிலும் ஏனைய விளையாட்டு துறையிலும் ஊக்குவிக்கும் வகையில் கழகத்தின் உப தலைவரும் தொழிலதிபருமான எச்.எம்.அன்ஸாரின் பங்களிப்புடன் பாதணிகளும்,விளையாட்டு உபகரணங்களும்  வழங்கி வைக்கப்பட்டது. 

இந்  நிகழ்வானது கழகத்தின் தலைவர் எம்.எச்.நிசார்தீன் தலைமையில் நிர்வாக சபை  உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X