2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிறேட்வெஸ்டன் கரப்பந்தாட்ட அணி தேசிய மட்டத்திற்கு தெரிவு

R.Tharaniya   / 2025 ஜூலை 07 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பாடசாலை கரப்பந்தாட்ட (ஒலிபோல்) அணியினர்  16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைப்பெற்ற மாகாண மட்ட கரப்பந்தாட்ட (ஒலிபோல்)  போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.

 பயிற்றுவித்த ஆசிரியர்களான பிரசாந்,உதயச்சந்திரன், உடற்பயிற்சி ஆசிரியை ரோஹினி மற்றும் போட்டியில் பங்குப்பற்றி வெற்றியீட்டிய கரப்பந்தாட்ட (ஒலிபோல்) அணியினருக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் ப.இளங்கோ, பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் தமது வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பி.கேதீஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .