Shanmugan Murugavel / 2026 மே 11 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பூ. லின்ரன்

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான பூப்பந்தாட்டத்தில் அன்ரன்வவீசன், சங்கவி சம்பியனாகினர்.

கொக்குவில் உள்ளக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கே. லிஜிந்தனை வென்று அதே பிரதேசத்தைச் சேர்ந்த அன்ரன்வவீசன் சம்பியனானார். மூன்றாமிடத்தை கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ். றமநீதன் பெற்றார்.
பெண்களுக்கான பிரிவில் பருத்தித்துறை பிரதேச செயலத்தின் ஆர். றாகவியை வென்று நல்லூர் பிரதேச செயலகத்தின் எஸ். சங்கவி சம்பியனானார். மூன்றாமிடத்தை நல்லூர் பிரதேச செயலகத்தின் வை. கீர்த்தனா பெற்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago