Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
யாழ்ப்பாணக் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எல்லே தொடரில், வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம் சம்பியனாகியது.
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தை வென்றே வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம் சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயம் 30 பந்துகளில் ஓர் ஓட்டத்தை மாத்திரம் பெற்றது. பதிலுக்கு, இரண்டு ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கிண்டு துடுப்பெடுத்தாடிய வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயம், பலத்த போராட்டத்துடன் இறுதியில் இரண்டு ஓட்டங்களைப் பெற்று சம்பியனாகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
45 minute ago
56 minute ago