Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஜூலை 24 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டுத்துறை மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திய தேசிய மட்ட மாகாணங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் மேல் மாகாணம் சம்பியனாகியது.
யாழ். பழைய பூங்காவுக்கு பின்னாலுள்ள யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் வட மாகாணத்தை எதிர்கொண்ட மேல் மாகாணம் இறுதியில் மும்மூன்று புள்ளிகளாகப் பெற்று 61-58 புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக 30 புள்ளிகளைப் பெற்ற வட மாகாண வீராங்கனை எப்சிபா வொஷிங்டன் கிளே தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago