Shanmugan Murugavel / 2022 மார்ச் 06 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வடக்கு சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தெற்குடனான இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே தெற்கு சம்பியனானது.
இறுதிப் போட்டியில், ல் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பியனான வடக்குக்கு கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
39 minute ago
43 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
05 Mar 2026