Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தி வரும் கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் சம்பியனானது.

இளவாலை வாலிபத்திடலில் அண்மையில் மின்னொளியில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் 25-23, 25-16, 25-19 என்ற நேர் செட்களில் புத்தூர் சென்றல் ஸ்டாரை வென்று இந்து இளைஞர் சம்பியனானது.
4 minute ago
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
41 minute ago
56 minute ago