Shanmugan Murugavel / 2025 ஜூலை 29 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பூ. லின்ரன்

செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழகமும், செட்டிபுலம் ஐயனார் இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் கால்பந்தாட்டத் தொடரில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி சம்பியனானது.

ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் செட்டிபுலம் பீனிக்ஸ் வொரியேர்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றே பிளாக் டிகேர்ஸ் சம்பியனானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .