Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பி. கேதீஸ்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொத்மலை பிரதேச சபையின் தெற்கு மடக்கும்புர சௌமிய மூர்த்தி தொண்டமான் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மகளிருக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடரில் பூண்டுலோயா சீன் பையர் கேர்ள்ஸ் அணி சம்பியனானது.

வடக்கு மடக்கும்புர விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற 15 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஹெரோ சிங்க பெண்கள் அணியை வென்றே சீன் பையர் கேர்ள்ஸ் சம்பியனானது.

இத்தொடரில் மூன்றாமிடத்தை வடக்கு மடக்கும்புர விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026