Freelancer / 2023 ஜனவரி 09 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டு கழகத்துக்கும் சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையேயான போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்தது.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் 2 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
சம்மாந்துறை ஸ்பாடன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் நசீத் மற்றும் ஐனுஸ்கான் ஆகியோர் தலா ஒரு கோலை புகுத்தியிருந்தனர்.

44 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
20 Feb 2026