Freelancer / 2023 நவம்பர் 19 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான லூகா
மோட்ரிச், மட்ரிட்டுடனான தனது ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடையும்போது
சவுதி அரேபியக் கழகமொன்றுக்கு விளையாடத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்புப் பருவகாலத்தில் மட்ரிட்டுக்காக தொடர்ச்சியாக 38 வயதான மோட்ரிச் போட்டிகளை
ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago