Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 10 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஆதரவளித்து மேம்படுத்தும் இலக்குக்கமைய, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்பாடல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, தேசிய படகோட்டல் சம்பியன்ஷிப் 2021 இன் பிரதான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. தம் நாளை மறுதினம், மறுநாள் தியவன்ன படகோட்ட நிலையத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டிகளை, இலங்கை தொழில்முறை படகோட்டிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
14 வயதுக்குட்பட்ட, 16 வயதுக்குட்பட்ட, 18 வயதுக்குட்பட்ட, இடைநிலை மற்றும் திறந்த பிரிவுகளாக படகோட்டப் போட்டிகள் இடம்பெறுகின்றன. சிரேஷ்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகளவு பங்கேற்கும் பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக திறந்த சம்பியன்ஷிப் போட்டி அமைந்துள்ளது.
30 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago