2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புத்தளம் நகரின் பாரம்பரிய மாட்டு வண்டி ஓட்ட போட்டி

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

 விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டு வண்டில் போட்டிகள், புத்தளம் இஜ்திமா மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

அரை கரத்தை, ரேஸ் கரத்தை போட்டிகள் செவ்வனே நடந்தேறின. போட்டிக்கு பிரதம நடுவராக எம்.யூ.எம். வஸீம் கடமையாற்றினார்.

அரை கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே ஏ.எப்.எம். ரியாஸ், ஏ.டபிள்யூ.ஏ. வாரிஸ், எம்.யூ.எம். இஸ்மி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ரேஸ் கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாமிடங்களை முறையே ஏ.டபிள்யூ. வாரிஸ், எம்.யூ.எம். இஸ்மி, எம். நாஸிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .