Editorial / 2019 மே 26 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான பெண்களுக்கான முப்பாய்தலில், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி. ஹெரீனா முதலிடம் பெற்றார்.
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி, யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, அண்மையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் 10.08 மீற்றர் தூரம் பாய்ந்து சி. ஹெரீனா முதலிடம் பெற்றிருந்தார்.
இப்போட்டியில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆர். மீருஷா 9.53 மீற்றர் தூரம் பாய்ந்து இரண்டாமிடத்தையும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த எஸ். தரணிகா 9.32 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
52 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
01 May 2026