குணசேகரன் சுரேன் / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ். மத்திய கல்லூரியின் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பதிய உடற்பயிற்சிக் கூடமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவன் திலீபனின் நிதியதவியுடன் அமைக்கப்பட்ட இந்த உடற்பயிற்சிக் கூடத்தை முன்னாள் ஒலிம்பிக் வீரர் எதிர்வீரசிங்கம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எஸ்.கே. எழில்வேந்தனும் கலந்துகொண்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .