Mayu / 2023 நவம்பர் 29 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரிக்கும், பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான றக்பி உதைபந்தாட்டம் பண்டாரவளையில் இடம்பெற்றது.
அம்பாறை டீ.எஸ். சேனநாயக தேசிய கல்லூரியில் றக்பி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதன்முதலாக இப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியில் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி 53 புள்ளிகளால் வெற்றி பெற்றது. M


2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago