Shanmugan Murugavel / 2026 மார்ச் 07 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது.
யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த சென். ஜோன்ஸுக்கெதிரான இப்போட்டியில் 3 விக்கெட்டுகளால் யாழ். மத்தி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: யாழ். மத்தி
சென். ஜோன்ஸ்: 119/10 (பந்துவீச்சு: முரளி திசோன் 4/39, ஜெயசீலன் ஜெனோஷன் 1/6, வலன்டீன் ஹரிஸ் 1/37)
யாழ். மத்தி: 95/10 (பந்துவீச்சு: கணேஷமூர்த்தி கெளசிகன் 3/35, முர்ஃபின் ரன்டியோ 2/13, சிவகுமார் ஜோன் நதெனியா 1/5)
சென். ஜோன்ஸ்: 223/10 (துடுப்பாட்டம்: உதயனன் அபிஜோய்ஷாந்த் 121, முர்ஃபின் ரன்டியோ 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: முரளி திசோன் 7/78, வலன்டீன் ஹரிஸ் 3/62)
யாழ். மத்தி: 250/7 (துடுப்பாட்டம்: முரளி திசோன் ஆ.இ 81, ஜேசுதாசன் நிதர்சன் ஆ.இ 44, கபிலன் அமலன் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: முர்ஃபின் ரன்டியோ 2/65, புவனேஸ்வரன் கிஷாந்த் 1/18, உதயணன் அபிஜோய்ஷாந்த் 1/27, குகதாஸ் மாதுளன் 1/33, கணேஷமூர்த்தி கெளசிகன் 1/67)
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026