Freelancer / 2023 மே 15 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் வருடார்ந்த இல்ல விளையாட்டு போட்டிகள் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஸ்ணசாமி தலைமையில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.
பிரதம அதிதிகளாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் ஜி.எச்.எச்.ஏ.பிரேமசிங்க, நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் லசந்த அபேரட்ண, கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் கணேஸ்ராஜ், உதவி கல்விப் பணிப்பாளர் ஜெகதீஸ்வரன், பாடசாலையின் அதிபர் கிருஸ்ணசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்ற இல்லங்களுக்கு வெற்றி கிண்ணங்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தனர்.



2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago