2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விளையாட்டுத்துறை சாதனையாளர்கள் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 12 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களாகவிருந்து கடந்தாண்டு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகள் அண்மையில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு,

சிறந்த துடுப்பாட்ட வீரர்- பி. சுலக்சன்

சிறந்த பந்துவீச்சாளர்- பி. மதிராஜ்

சிறந்த சகலதுறை வீரர்- எஸ். அஜித்குமார்

சிறந்த கரப்பந்தாட்ட வீரர்- பி. டிலக்சன்

சிறந்த பூப்பந்தாட்ட வீரர்- கே. வரனுஜன்

சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்- எஸ். புவேந்திரா

சிறந்த கால்பந்தாட்ட வீரர்- ஆர். விஜய்

சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை- பி. புஸ்பாஞ்சலி

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .