Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 நவம்பர் 03 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தால் நடத்தப்படும் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வென்றது.
காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற சாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்துடனான போட்டியிலேயே 2 விக்கெட்டுகளால் விவேகானந்தா விளையாட்டுக் கழகம் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிறேவ் லீடர்ஸ், 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து198 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 199 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா, 39.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago