2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

அர்ச்சுனா அதிரடியாக கைது: துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பெரியவிளானில் துப்பாக்கியொன்றால் இரண்டு பெண்களை அச்சுறுத்திய சம்பவமொன்று தொடர்பிலேயே அருச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவரது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .