Freelancer / 2023 ஜூலை 10 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில், சனிக்கிழமை (08) நடைபெற்ற போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். அந்தனிஸ் கல்லூரி ஆகியன வெற்றி பெற்றுள்ளன.
பல்லேகலவில் நடைபெற்ற கிங்ஸ்வூட் கல்லூரியுடனான போட்டியில் 48-15 என்ற புள்ளிகள் கணக்கில் சென். ஜோசப் வெற்றி பெற்றது.
இதேவேளை, றோயல் வளாகத்தில் நடைபெற்ற வெஸ்லிக் கல்லூரியுடனான போட்டியில் 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் சென். அந்தனிஸ் வெற்றி பெற்றது.
14 minute ago
27 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
46 minute ago