Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 15 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா பழைய மாணவர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 270 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயா பழைய மாணவர் அணி 18.5 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களையே பெற்று 130 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
37 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
1 hours ago