R.Tharaniya / 2025 நவம்பர் 23 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனா, சொங்குவிங் யொங்சுவான் ஸ்போர்ட்ஸ் சென்டர் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்ற 17 வயதுக்குட்ட ஆசிய கிண்ண ஏ குழு தகுகாண் கால்பந்தாட்டப் போட்டியில் புருணை தாருஸ்ஸலாம் இளையோர் அணியை 4 -0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றிகொண்டது.
17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிச் சுற்றுக்கு இதற்கு முன்னர் ஒருபோதும் தகுதி பெறாத இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை இலங்கை இளைய வீரர்கள் திறமையாக விளையாடி வெற்றி பெற்றனர்.
20 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago