Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எப்.முபாரக்)
கிண்ணியா ஜுனியர்ஸ் விளையாட்டுக் கழகம், கிண்ணியா பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பைனியர்ஸ் விளையாட்டுக் கழகம் இந்த வருடத்துக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது
32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இந்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பைனியர்ஸ் விளையாட்டுக்கழகம் ஜுனியர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026