Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 நவம்பர் 29 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதீம் ஸுபைர்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளணத்தினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் பிரிவு 3க்கான கால்பந்தாட்ட சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.
கோகாலை நகர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமும் மாயா விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இதன்போது, 5:1 என்ற புள்ளிக் கணக்கில் மாயா விளையாட்டுக் கழகத்தை திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் வெற்றிக்கொண்டது.
திஹாரிய யூத் சார்பாக மொஹமட் இல்லியாஸ் 3 கோலையும் மொஹமட் யாஸர் 2 கோலையும் போட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
Mohamed Zulfan Tuesday, 29 November 2011 11:36 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago