2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியன்

Super User   / 2014 ஜூன் 08 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாணகாண கல்வி திணைக்களம் பாடசாலைகளுக்கு இடையே  நடத்திய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாண மட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி சம்பியனானது.

இப்போட்டிகள் கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிறு (07,08) ஆகிய இரு தினங்களும் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் நிந்தவூர் அல் அஷ்ரக் கல்லூரி அணியினை எதிர்கொண்டே கிண்ணியா மத்திய கல்லூரி அணி இந்த வெற்றியினைப் பெற்றுக்கொண்டது. இப்போட்டித் தொடரில் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு ரகுமானிணா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .