2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வருடாந்த விளையாட்டு விழா

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு புளுடைமன் விளையாட்டுக் கழகத்தின் 28 ஆவது வருடாந்த விளையாட்டு விழா, கழகத்தின் தலைவர் எஸ். நித்தியானந்தராசா தலைமையில் சனிக்கிழமை (21) ஆரம்பமானது.

தொடக்க நிகழ்வாக சைக்கிளோட்டம் பட்டிருப்பு சந்தியில் ஆரம்பமாகியது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மரதன் ஓட்டமும் தோணியோட்ட நிகழ்வும் இடம்பெற உள்ளதுடன் திஙகட்கிழமை ஏனைய விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்மை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X