2025 ஜூலை 09, புதன்கிழமை

மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

லிந்துலை இளையத்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியும் 23,24,25 ஆம் திகதிகளில் லிந்துலை இல்டன் ஹோல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதன்போது, கடந்த 10 வருடங்களாக கழகத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றிய உறுப்பினர்களை கௌரவிக்கப்படவிருப்பதுடன் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .